பெரியகுளத்தில் முன் விரோத தாக்குதல் 15 பேர் மீது வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு;
பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலவர் என்பவருக்கும் குலதெய்வம் சாமி கும்பிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இரு தரப்பினரை சேர்ந்தவர்களும் நேற்று முன் தினம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சிலர் காயம் அடைந்த நிலையில் தென்கரை போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது நேற்று (மே.16) வழக்குப்பதிவு