தேன்கனிக்கோட்டை அருகே 17 வயது சிறுமி மாயம்.
தேன்கனிக்கோட்டை அருகே 17 வயது சிறுமி மாயம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மணியம்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமி. கடந்த 3-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அருளாளம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.