கிருஷ்ணகிரியில் வரும் 18-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
கிருஷ்ணகிரியில் வரும் 18-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்தார்.