நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 18ம் கால்வாய் தண்ணீர் திறப்பு

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 18ம் கால்வாய் தண்ணீர் திறப்பு;

Update: 2025-11-12 12:18 GMT
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பெருமாள்கவுண்டபட்டி கிராமத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் டொம்புச்சேரி, பெருமாள்கவுண்டபட்டி ஆகிய ஊர்களில் குளங்கள் நிரம்பி சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News