பொன்பரப்பி அரசுப் பள்ளியில் 1.88 கோடி மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கட்டும் பணிவை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பொன்பரப்பி அரசுப் பள்ளியில் 1.88 கோடி மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கட்டும் பணிவை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.;
அரியலூர், பிப்.24- குன்னம் தொகுதி,செந்துறை ஒன்றியம்,பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1.88 கோடி மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டும் பணியினை, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்ட போது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்,அரசு அலுவலர்கள்,கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.