தென்காசி அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு;

Update: 2025-04-03 00:57 GMT
தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் வீட்டில் இல்லாத நேரத்தில் குடித்து மயங்கி நிலையில் இருந்தார் . இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News