ஓசூர்: ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூரு செய்த 2 பேர் கைது.
ஓசூர்: ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூரு செய்த 2 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் சீதாராம்மேடு பழைய பெருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற 2 பேர் ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில் அவர்களை போலீசார் எச்சரித்தும் அங்கிருந்து போக விலை இதை அடுத்து பொது மக்களிடம் ஆபாசமாக பேசியதாக ஓசூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத், (26) கார்த்திக் (26) ஆகிய 2 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை.