இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து, 2 பேர் காயம்
திண்டுக்கல் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து, 2 பேர் காயம்;
திண்டுக்கல், நத்தம் ரோடு, RMTC-காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.