பெரம்பலூர் அரசுப்பள்ளியில் +2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கவேலு மாணவ மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார்.;

Update: 2025-05-15 17:51 GMT
பெரம்பலூர் அரசுப்பள்ளியில் +2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (மே.15) பெரம்பலூர் மாவட்டம் எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த (மே.08) அன்று +2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கவேலு மாணவ மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார். உயர்கல்வி சேருவதற்கான வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டது

Similar News