பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு  தற்கொலை

குளச்சல்;

Update: 2025-06-25 13:38 GMT
குமரி மாவட்டம் குளச்சல் பி எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர். ஷாநவாஸ் கான். இவர் திருவிதாங்கோடு ஜமாத்தில் இமாமாக உள்ளார். இவரது மகள் ஹஜாரா ப தூல் (16) குளச்சலில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கிய மாணவி அவரது அறையில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.  குளச்சல் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News