கல்லாவி அருகே டூவீலர் விபத்தில் 2 பேர் காயம்.

கல்லாவி அருகே டூவீலர் விபத்தில் 2 பேர் காயம்.;

Update: 2025-08-31 00:17 GMT
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, முனியப்பன் ஆகிய 2 பேரும் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த பெருமாள் நாயக்கன்பட்டியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர்.நேற்று மாலை வேலையை முடித்து விட்டு டூ வீலரில் வீட்டிற்கு செல்லும் போது கல்லாவி அருகே சாலையில் வந்த பன்றின் மேல் மோதி விபத்துக்குள்ளானது. காயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு ஊத்தங்கரை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றனர்.

Similar News