போச்சம்பள்ளி: வாகனங்களில்2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த விநாயகர் சிலைகள்

போச்சம்பள்ளி: வாகனங்களில்2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த விநாயகர் சிலைகள்;

Update: 2025-08-31 13:44 GMT
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இன்று 300 க்கும் மேற்பட்ட சிலைகள் வந்தன இதற்காக போச்சம்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து சிலைகளை லாரி, வேன்களில் ஒரே நேரத்தில் வந்ததால் புலியூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Similar News