ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஆற்காட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது;

Update: 2025-09-05 06:09 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் கடந்த ஆக.30-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது லிப்ட் கேட்டு ஏறிய தினேஷ்குமார் உப்புபேட்டை அருகே சென்ற போது அங்கிருந்த கார்த்திக்வுடன் சேர்ந்து விவேகானந்தனை மிரட்டி பைக் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆற்காடு போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News