பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,ஆயிரம் உதவி.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,ஆயிரம் உதவி.;

Update: 2025-09-16 11:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 15 அன்று, பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வியைத் தொடர மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார், பர்கூர் எம்எல்ஏ. மதியழகன், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் உஉள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News