போச்சம்பள்ளி: 2-வது மனைவியை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.

போச்சம்பள்ளி: 2-வது மனைவியை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.;

Update: 2025-10-17 23:47 GMT
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சந்திரன் பெரியாம்பட்டி பூனதனஅள்ளியை சேர்ந்தவர் சந்திரன் (62). இவர் துடைப்பம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது 2-வது காளியம்மாள் (50) என்பவரும் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே புங்கம்பட்டி கருவேப்பிலை கொட்டாய் என்ற பகுதியில் இச்சம் ஓலைகளை அறுத்து துடைப்பம் தயாரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சந்திரன் மனைவியை கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் தென்னந்தோப்பில் மறைத்து வைத்திருந்த காளியம்மாள் உடலை மீட்டு சந்திரனை கைது செய்தனர்

Similar News