கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் பலி. 5 பேர் படுகாயம்.
கிருஷ்ணகிரி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் பலி. 5 பேர் படுகாயம்.;
திருவண்ணாமலை, சிதம்பரம் மாவட்டத்தில் கோவில் சுற்றுலா தலங்களுக்கு சென்று வீடு திரும்பிய கொண்டிருந்த கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லுக்கு சொகுசு காரில் சென்ற 7 பேர் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளி எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. காரில் பயணம் செய்த பெங்களூர் வைட் பீல்டை சேர்ந்த கிரிஜா, ஓசூரை சேர்ந்த மம்தா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.. மற்ற 5 பேர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காரை ஒட்டியவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவரில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் - குருபரப்பள்ளி போலீசார் விசாரணை.