உடுமலை உழவர் சந்தையில் பட்டாணி கிலோ 200 கிலோ விற்பனை
வரத்து குறைவால் விலை உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு தினமும் நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் அதிகாலை நேரத்தில் வருகை தருகின்றனர் இந்த நிலையில் இன்று காலை பட்டாணி விலை வரத்து குறைவால் சற்று விலை அதிகரித்து ரூ.180 முதல் ரூ.200 விற்பனையானது.மேலும் கத்திரி ரூ 30 , வெண்டை ரூ15 ,அவரை ரூ.28, சின்ன வெங்காயம் ரூ50க்கும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது