சங்கரன்கோவில் ஆடி தபசு திருவிழா 200 சிறப்பு பேருந்துகள்
ஆடி தபசு திருவிழா 200 சிறப்பு பேருந்துகள்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இன்று மாலையில் நடைபெற இருக்கும் ஆதித்தபசு திருவிழாவை காண்பதற்கு பல்வேறு பகுதிகளில் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்து துறை சார்பில் தென்காசி, ராஜபாளையம், கோவில்பட்டி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.