ரிஷிவந்தியம்: , ஆதித்திருவரங்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலான பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா....
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, ஆதித்திருவரங்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு,இன்று திருக்கோவில் கும்பாபிஷேக விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, ஆதித்திருவரங்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு,இன்று திருக்கோவில் கும்பாபிஷேக விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு,கும்பாபிஷேக விழாவை கொடியசைத்து துவக்கி வைத்து,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார் எம்எல்ஏ வசந்தம். கார்த்திகேயன் அவர்கள்