திண்டுக்கல் எம்.எஸ்.பி ஆடிட்டேரியத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 இன்று துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.