வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.;

Update: 2025-07-14 12:58 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் கிராமம் முருகன் காலனியைச் சேர்ந்த லேட் திரு.மாரீஸ்வரன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி மகேஸ்வரி என்பவருக்கு திருத்திய வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 2016- ன் கீழ் கூடுதல் நிவாரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

Similar News