திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 21 திருநங்கைகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 21 திருநங்கைகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்;
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் முகாமில் 100 பேருக்கு கையக மடிப்பு கணினி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 21 திருநங்கைகளுக்கு சான்றிதழ் மற்றும் மற்றும் குடும்ப அட்டை வாக்கு சாவடி மைய அலுவலர்களுக்கு 5 பேருக்கு புகை படத்தின் கூடிய அடையாள அட்டை ஆட்சியர் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்வு நாள் கூட்டம் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது, இந்த குறை தீர்வு கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது தேவைகளை குறித்து மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர், ஆட்சியர் உடனே சமந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் இந்த முகாமில் மாற்று மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்ப்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்திதில் தேர்வு செய்யப்பட்ட 100 முன் கலப்பணியாளர்களுக்கு கையக மடிப்புகணினி வழங்கி வீடுவீடாக சென்று மாற்று திறனாளிகள் கணக்கெடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த21 திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கினர் மற்றும் 5 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கினர் திருப்பத்தூர் தொகுதி வாக்கு சாவடி மைய அலுவலர்களுக்கு புகைப்படம் கூடிய அடையாள அட்டை 5 பேருக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்