மாமரத்துப்பட்டியில் புதிதாக ரூ 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை கிட்டங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி .
மாமரத்துப்பட்டியில் புதிதாக ரூ 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை கிட்டங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி .;
மாமரத்துப்பட்டியில் புதிதாக ரூ 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை கிட்டங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி . கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை ஊராட்சியில் உள்ள மாமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிட்டங்கி கட்டிடத்தை கூட்டுறவு வேளாண் சங்கத்தின் பயன்பாட்டிற்காக இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த வைத்த. பின்னர் கிட்டங்கியில் வைத்திருந்த குத்து விளக்கை ஏற்றி வைத்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.