தேனி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (மே.21)மின்தடை

மின்தடை;

Update: 2025-05-20 11:55 GMT
தேனி துணை மின் நிலையத்தில் நாளை (மே.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதுார், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News