தமிழகத்தில் இன்று (23-ஆம் தேதி) மாலை மற்றும் இரவில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம்
மேகங்களின் ஆய்வாளர் மழைராஜு தகவல்;
மேகங்கள் ஆய்வாளர் "மழை"ராஜு. தமிழகத்தில் இன்று (23-ஆம் தேதி) மாலை மற்றும் இரவில். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தென் தமிழகம் உள்பட தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.