வேலூர்: 25 காவலர்கள் பணியிடமாற்றம்!

வேலூர் மத்திய சிறையில் 25 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2025-05-27 06:44 GMT
வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய செந்தில்குமார், குடியாத்தம் கிளை சிறையில் பணியாற்றிய சரவணன் இருவரும் மதுரை மத்திய சிறைக்கும், செங்கம் கிளை சிறையில் இருந்த ஹரி நாராயணன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய சுந்தர்ராஜன் பெரம்பலூர் கிளை சிறைக்கும், திருவண்ணாமலை கிளை சிறையில் பணியாற்றிய பூங்கொடி புழல் - 2 சிறைக்கும் என 25 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News