ஊத்து பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவு

ஊத்து பகுதி

Update: 2024-12-29 08:59 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய தினங்களில் பலத்த கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மழை நின்று சற்று வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 29) காலை நிலவரப்படி ஊத்து பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக நாலு முக்கு பகுதியில் 14.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Similar News