விருத்தாசலம்: ஒரே நாளில் 2876 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 2876 மூட்டை குவிந்துள்ளது.;
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 20 ஆம் தேதி மணிலா வரத்து 50 மூட்டை, எள் வரத்து 50 மூட்டை, நெல் வரத்து 2000 மூட்டை, உளுந்து வரத்து 500 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 140 மூட்டை, வரகு வரத்து 120 மூட்டை, தட்டைபயிர் வரத்து 10 மூட்டை, தேங்காய் பருப்பு வகைகள் 6 மூட்டை என மொத்தம் 2876 மூட்டை குவிந்துள்ளது.