விருத்தாசலம்: ஒரே நாளில் 290 மூட்டைகள் குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 290 மூட்டைகள் குவிந்துள்ளது.;

Update: 2025-06-28 14:46 GMT
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (ஜூன் 27) மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 195 மூட்டை, நெல் வரத்து 4 மூட்டை, உளுந்து வரத்து 25 மூட்டை, தட்டைபயிர் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 20 மூட்டை என மொத்தம் 290 மூட்டை வரத்தாகியுள்ளது

Similar News