திமுக சட்டத்துறையின் 3 வது மாநில மாநாடு

திமுக சட்டத்துறையின் 3 வது மாநில மாநாட்டிற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக பயணம்

Update: 2025-01-17 19:38 GMT
சென்னையில் நடைபெறும் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டிற்கு திண்டுக்கல் வழக்கறிஞர் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி, ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இன்று சென்னைக்கு செல்கின்றனர். அவர்களை மாவட்ட தலைவர் காமாட்சி தலைமையிலான திமுகவினர் வழிய அனுப்பி வைத்தனர்.

Similar News