வடலூர்: தைப்பூசத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்
வடலூர் தைப்பூசத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.;
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு 11,12,13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06147/48 விழுப்புரம் - விருத்தாசலம் -வடலூர்-கடலூர் துறைமுகம் சந்திப்பு- வடலூர் -விருத்தாச்சலம் -விழுப்புரம் MEMU. 06133/32 விருத்தாச்சலம் - வடலூர் -கடலூர் துறைமுகம் சந்திப்பு - வடலூர் - விருத்தாச்சலம் MEMU. 8 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.