மகராஜகடை அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா-3 பேர் மீது வழக்கு.

மகராஜகடை அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா-3 பேர் மீது வழக்கு.;

Update: 2025-06-27 02:27 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் மகராஜகடை அருகே யஉள்ள கள்ளியூர். பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்தபட்டதாக பெத்தனப்பள்ளி வி.ஏ.ஒ. ஆனந்தராஜ் மகராஜகடை காவர் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வேலு (45) மற்றும் இரண்டு நபர்கள் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நமேற்கொண்டு வருகின்றனர்.

Similar News