நல்லம்பள்ளியில் 3.20 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை

நல்லம்பள்ளி ஞாயிறு வார சந்தையில் 3.20 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை;

Update: 2025-10-13 01:48 GMT
நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை நாட்களில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறும் நேற்று (அக்.12) ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடியது. பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். நாட்டுக்கோழிகள் ரூ.400 முதல் ரூ.1300 வரை விலைபோன நிலையில், மொத்தம் ரூ.3.20 லட்சத்துக்கு விற்பனையானது. எனினும், வர்த்தகம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News