குனிச்சி பகுதியில் 3.60 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கை ஆட்சியர் துவக்கி வைத்தார்

குனிச்சி பகுதியில் 3.60 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கை ஆட்சியர் துவக்கி வைத்தார்;

Update: 2025-08-22 08:56 GMT
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் 3,60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கை துவக்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக குனிச்சி ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் புதியதாக 3,60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூட்டுறவு உணவு சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News