ரெட்டியார்சத்திரம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது - 3.650 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்

Dindigul;

Update: 2026-01-19 01:59 GMT
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகநைனார் கிடைத்த தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வெயிலடிச்சான்பட்டி பிரிவு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்தனம்பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி பாண்டியம்மாள்(54) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3.650 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News