தேனி பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி சேர்ந்த மாரிய சிம்சன் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருந்த முத்துச்செல்வன், பாண்டி ,பாரதி மற்றும் திலீப் ஆகியோர் மனநலம் பாதித்த நபர் ஒருவரை கிண்டல் செய்துள்ளனர் .இதனை தட்டி கேட்ட மரிய சிம்மசனை நான்கு பெரும்தாக்கியுள்ளனர். இது குறித்து தென்கரை காவல் நிலைய போலீசார் தாக்கிய நான்கு பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.