ரூபாய் 41.30இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை பணிகள்

கால் வாயுடன் கூடிய சிமெண்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் துவக்கி வைத்தார்;

Update: 2025-05-19 16:29 GMT
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் வெண்பாவூர் ஊராட்சியில மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 41.30இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைக்கிறார் இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அ வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி மாவட்ட ,ஒன்றிய , கிளை கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்.

Similar News