விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 45 நிமிடம் தாமதமாக வந்தஆட்சியர் அவர் வந்தவுடன் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 45 நிமிடம் தாமதமாக வந்தஆட்சியர் அவர் வந்தவுடன் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.*
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 45 நிமிடம் தாமதமாக வந்தஆட்சியர் அவர் வந்தவுடன் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கக்கோரி இன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார். மேலும் காட்டுப்பன்றிகள் விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் விவசாயிகளிடம் தெரிவித்தார். விரைவில் அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். அதன் பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது