எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரின் பரிந்துரையை ஏற்று பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்துபல்வேறு நோய்களுக்கான நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., அவர்களின் பரிந்துரையை ஏற்று.;

Update: 2025-09-07 16:26 GMT
கடந்த பின் 2025 பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் 2025 வரை 11நபர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.19,25,000 தொகையை இருதய நோய், புற்று நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கான நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது நிதி உதவி பெற்றவர்களின் விவரம்:- 1. SMT.கஸ்தூரி W/O ஸ்ரீ சிங்கரவேல் ஏ,93 ஸ்டாலின் நாகர் நாமகிரிப்பேட்டை, ராசிபுரகம் நாமக்கல்637406ஜி.குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கு அவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் மூலம் 2,50,000 பெற்றுத் தந்துள்ளார் 2. பிரேமா W/O செந்தில்குமார் 3/54 மேட்டு தெரு பெருமாபட்டி பொம்மசமுத்திரம் நாமக்கல்.637002 மெட்ராஸ் மருத்துவ மிஷன் மொகப்பூர், சென்னை. மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கு இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 50000 பெற்றுத் தந்துள்ளார் . கவிதா W/O மணிகண்டன் 2/75, கிழக்கு தெரு, எம் மேட்டுப்பட்டி, நாமக்கல் CHRISTIAN MEDICAL COLLEGE (CMC), VELLORE, RANIPET CAMPUS. புற்றுநோய் சிகிச்சைக்கு அவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் மூலம் 2,25,000 பெற்றுத் தந்துள்ளார் 4. ஷோபனா S/O விமல் ராஜ் சந்திரசேகர் 2/48/D துறையூர் மெயின் ரோடு நாமக்கல், என்.கொசவம்பட்டி CHRISTIAN MEDICAL COLLEGE (CMC), VELLORE, RANIPET CAMPUS இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 50000பெற்று தந்துள்ளார் 5. கவுசல்யா ராஜீ 1/210, ஆலமரத்து தெரு, கிருஷ்ணபுரம் துன்னங்குறிச்சி, நாமக்கல்.637003 G.KUPPUSWAMY NAIDU MEMORIAL HOSPITALஇதய அறுவை சிகிச்சைக்காக இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 50000பெற்று தந்துள்ளார் தேவராஜன்.கே எஸ்/ஓ கருப்பண்ணன், 5/95, மரப்பம்பாளையம்புதூர், சோழசிரமணி, பரமத்திவேலூர், நாமக்கல், எல்லம்பள்ளி.637210 G.KUPPUSWAMY NAIDU MEMORIAL HOSPITAL. புற்றுநோய் சிகிச்சைக்கு அவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் மூலம் 50,000 பெற்றுத் தந்துள்ளார் 7. ரவி கோவிந்தன் S/O கோவிதன் கண்ணூர்பட்டி, நாமக்கல், 637014 புற்றுநோய் சிகிச்சைக்கு JIPMER HOSPITAL, PUDUCHERY.அவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் இருந்து 3,00,000பெற்றுத் தந்துள்ளார் 8. P.சுரேஷ்பாபு S/O பெரியசாமி, 14A, பழனி நகர், எருமப்பட்டி, நாமக்கல், 637013 இதய சிகிச்சைக்கு G.KUPPUSWAMY NAIDU MEMORIAL HOSPITAL. இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 50000 பெற்றுத் தந்துள்ளார் 9. கே.சதீஸ்குமார், கந்தசாமி, 4/1 பாரதி நகர், ஆலங்காட்டுபுதூர், ராசிபுரம் KOVAI MEDICAL CENTER AND HOSPITAL (KMCH) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 3,00,000பெற்றுத் தந்துள்ளார். 10. கே.மணிகண்டன் S/O குப்புசாமி 10/36, போடங்கம், கண்ணூர்பட்டி(P/O) நாமக்கல்.637104. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 3,00,000பெற்றுத் தந்துள்ளார் 11.தியாகராஜன் .S C/O சொக்கலிங்கம் ஜெய் நகர் N.கொசவம்பட்டி. நாமக்கல்- 637002 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ராசிபுரம் KOVAI MEDICAL CENTER AND HOSPITAL (KMCH) இவருக்கு மருத்துவ நிதியாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 3,00,000பெற்றுத் தந்துள்ளார்

Similar News