மேலப்பாளையம் 48வது வார்டு தலைவர் மரணம்
மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 48வது வார்டு தலைவர் சம்சு தாஸின் இன்று (ஜூன் 2) மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.