பர்கூர் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு.
பர்கூர் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுத்துள்ள நேரலகொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எருதுவிடும் விழா. நடத்தியதாக அந்த பகுதியை சேர்ந்த ரகுநாத்(35) உள்ளிட்ட 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.