ராணிப்பேட்டையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 5பேர் கைது!
குண்டர் தடுப்பு சட்டத்தில் 5பேர் கைது!;
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட சுதாகர், ஆனந்த், வினித், பிரேம்குமார் ரிகன் சுரேஷ் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றங்களை குறைக்கவும் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.