ரோசல்பட்டி பஞ்சாயத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ரோசல்பட்டி பஞ்சாயத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு ரோசல்பட்டி பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு ரோசல்பட்டி பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன் தலைமையில் பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் விருதுநகர் மாவட்டம் ரோசப்பட்டி பஞ்சாயத்தில் பாண்டியன் நகர் பகுதிக்குட்பட்ட விவேகானந்தர் தெரு மற்றும் ஓடைப்பட்டி மெயின் ரோடு தார் சாலை மிகவும் சேமடைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் ரோசல்பட்டி பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகனிடம் முறையிட்டனர் அவர்களின் கோரிக்கையை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் நிறைவேற்றிதருமாறு அந்த பகுதி மக்கள் சார்பாக பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன் கோரிக்கைவைத்தார் அவர்களின் கோரிக்கையை ஏற்று விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்கள் அவரது சொந்த நிதியிலிரு இன்று விவேகானந்தர் தெரு மற்றும் ஓடைப்பட்டி மெயின் ரோட்டில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார் இந்த நிகழ்வின் போது ரோசாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்