மேலப்பாளையம் 50,52,48வது வார்டுகளில் நடைபெறும் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50,52,48 ஆகிய வார்டுகளில் இன்று (ஆகஸ்ட் 7) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.