தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம். கரூர் மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம். கரூர் மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2024-12-24 13:27 GMT
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம். கரூர் மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், பெரியாரிசம் கொள்கைகளை கடைபிடித்து வருபவர்கள் இன்று தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இதன் தொடர்ச்சியா,கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு,, கரூர் மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம் எல் ஏ மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட மாவட்ட அளவிலான முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரியார் சிலைக்கு இதயஅஞ்சலி செலுத்தினர்.

Similar News