கரூர்-அமித்ஷாவை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்-அமித்ஷாவை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்-அமித்ஷாவை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி விலக வலியுறுத்தியும் கரூர் மாவட்ட பகுஜன் ஜமாஜ் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை கட்சியின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன், துணைத் தலைவர் தங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகோபால், இளைஞர் அணி அமைப்பாளர் மணிவேல் ,பொதுச் செயலாளர் தஸ்வின் உட்பட பலர் கலந்து கொண்டு அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராகவும், அவரை பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.