கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா.

கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா.;

Update: 2025-08-29 13:07 GMT
கரூரில் 52 ஆவது கிளையாக மினிஸ்டர் ஒயிட் ஷோரூம் திறப்பு விழா. தமிழ்நாட்டின் பாரம்பரிய நெசவு திறனையும் கலாச்சார மரபையும் பிரதிபலிக்கும் விதமாக பாரம்பரிய உடையான மினிஸ்டர் ஒயிட் வேஷ்டி மற்றும் சட்டைகளை புதிய நவீன வடிவமைப்பில் விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் 52 வது கிளையாக இன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் Ocpl நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சுரேஷ் ராமசுப்பிரமணியம் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்து கடையை திறந்து வைத்தார். எதிர்வரும் பண்டிகை நாட்கள் மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் வேஷ்டி மற்றும் சட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News