அதிமுகவின் 54- வது ஆண்டின் தொடக்க விழா

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா பெரியார் ஆகிய திருவுருவ சிலைக்கு மாலை நேரத்தில் மரியாதை செலுத்தினர்;

Update: 2025-10-17 05:55 GMT
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 54- வது ஆண்டின் தொடக்க விழா நிகழ்ச்சியை முன்னிட்டு எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள்வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி,முன்னாள் எம்எல்ஏ பூவை செழியன், அனைத்திலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சித்தளி நாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன்,சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன்,உதயம் ரமேஷ்,செல்வமணி, சசிகுமார், ராமராஜ்.புஷ்பராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராசாராம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராமசாமி,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பிரபாகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி,மாவட்ட மீனவர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் வெங்கலம் தேவராஜன் செயலாளர்கள் செந்தில்குமார், விவேகானந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெயலட்சுமிகனகராஜ்,. துணை சேர்மன் வேலுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News