ராணிப்பேட்டையில் 571 கிலோ குட்கா பறிமுதல்

571 கிலோ குட்கா பறிமுதல்;

Update: 2025-09-08 05:04 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சிறுகரும்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வேனை சோதனையிட்டதில் அரசால் தடைசெய்யப்பட்ட 571 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது காசிம் மற்றும் கிஷான் கைது செய்யப்பட்டனர்.

Similar News