குற்றச்சாட்டு தெரிவித்துள்ள 6வது வார்டு கவுன்சிலர்
6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ்;
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி பொதுச்சந்தையில் பல்வேறு கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனை தடுப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும்,இந்த அரசு அவல நிலையில் உள்ளதாகவும் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டியுள்ளார்.